பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ கல்லூரி முதல்வர் விளக்கம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சேலம்: நமது நாளிதழில், அக்.,31ல், 'அதிக விலைக்கு மருந்து வாங்கி முறைகேடு? டீன் உட்பட 3 பேரிடம் விசாரணை' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இது தொடர்பாக, சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: செய்தியில் குறிப்பிட்டபடி, மருந்து வாங்கியது பற்றியோ, நூலகத்துக்கான புத்தகத்துக்கு பணம் பட்டுவாடா பற்றியோ எந்த புகாரும் இல்லை.

சேலம்: நமது நாளிதழில், அக்.,31ல், 'அதிக விலைக்கு மருந்து வாங்கி முறைகேடு? டீன் உட்பட 3 பேரிடம் விசாரணை' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இது தொடர்பாக, சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: செய்தியில் குறிப்பிட்டபடி, மருந்து வாங்கியது பற்றியோ, நூலகத்துக்கான புத்தகத்துக்கு பணம் பட்டுவாடா பற்றியோ எந்த புகாரும் இல்லை. அது பற்றி எந்த விசாரணையும் நடக்கவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X