பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை, தூத்துக்குடியை உலுக்கிய மழை

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூர் கோயிலில் வெள்ளம் புகுந்தது. நெல்லையில் 4.7 செ.மீ., மழையும், பாளையங்கோட்டையில் 3 செ.மீ., மழையும், பாபநாசத்தில் 2.7 செ.மீ., ராதாபுரம் 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், இன்று
Heavy Rain, Tamilnadu

சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூர் கோயிலில் வெள்ளம் புகுந்தது. நெல்லையில் 4.7 செ.மீ., மழையும், பாளையங்கோட்டையில் 3 செ.மீ., மழையும், பாபநாசத்தில் 2.7 செ.மீ., ராதாபுரம் 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், இன்று (நவ.,25) பிற்பகலில் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.

திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால், சாலையில் தண்ணீர் தேங்கியது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் பலத்த மழை திருச்செந்தூர் கோயிலில் வெள்ளம் புகுந்தது


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
25-நவ-202115:46:08 IST Report Abuse
SUBBU இப்ப மதுரையிலும் பெரு மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X