சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி: மேலும் 3 பேர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஓமலூர்: ஆர்.சி., செட்டிப்பட்டி மாதா கோவில் அருகே வசிப்பவர் ஹென்றி சார்லஸ், 36. தனியார் மருத்துவமனையில் மாத்திரை வழங்கும் பணியில் உள்ளார். இவர், கடந்த, 20 இரவு, ஆர்.சி., செட்டிப்பட்டி ரவுண்டானா அருகே, பைக்கில் சென்றபோது, 4 பேர் கத்தியை காட்டி பணம், மொபைல் போனை பறித்தனர். இதுதொடர்பாக, ஓமலூர் ராஜ்மணிகண்டன், 27, என்பவரை, ஓமலூர் போலீசார் கைது செய்தனர். நேற்று, ஓமலூர் கோகுல்ராஜ், 19,

ஓமலூர்: ஆர்.சி., செட்டிப்பட்டி மாதா கோவில் அருகே வசிப்பவர் ஹென்றி சார்லஸ், 36. தனியார் மருத்துவமனையில் மாத்திரை வழங்கும் பணியில் உள்ளார். இவர், கடந்த, 20 இரவு, ஆர்.சி., செட்டிப்பட்டி ரவுண்டானா அருகே, பைக்கில் சென்றபோது, 4 பேர் கத்தியை காட்டி பணம், மொபைல் போனை பறித்தனர். இதுதொடர்பாக, ஓமலூர் ராஜ்மணிகண்டன், 27, என்பவரை, ஓமலூர் போலீசார் கைது செய்தனர். நேற்று, ஓமலூர் கோகுல்ராஜ், 19, ஹரீஷ்குமார், 20, ராமன், 22, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X