சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் வெட்டிய 3 பேர் மீது வழக்கு

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஓமலூர்: எம்.செட்டிப்பட்டி, வெற்றிலைக்காரன் தெருவை சேர்ந்த பழனிசாமி மனைவி வசந்தா, 58. இவர் தோட்டத்தில் இருந்த கருவேல மரங்களை, கடந்த, அக்., 29ல், அருகே வசிக்கும் கணேசன், 67, அவரது மகன் முருகன், 37, முருகனின் மனைவி சுதா, 30 ஆகியோர் வெட்டியுள்ளனர். இதுகுறித்து, அன்றே சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் வசந்தா புகார் தெரிவித்தார். அதனால், அந்த மூன்று பேர் மீது தொளசம்பட்டி போலீசார்

ஓமலூர்: எம்.செட்டிப்பட்டி, வெற்றிலைக்காரன் தெருவை சேர்ந்த பழனிசாமி மனைவி வசந்தா, 58. இவர் தோட்டத்தில் இருந்த கருவேல மரங்களை, கடந்த, அக்., 29ல், அருகே வசிக்கும் கணேசன், 67, அவரது மகன் முருகன், 37, முருகனின் மனைவி சுதா, 30 ஆகியோர் வெட்டியுள்ளனர். இதுகுறித்து, அன்றே சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் வசந்தா புகார் தெரிவித்தார். அதனால், அந்த மூன்று பேர் மீது தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X