பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் விருப்ப மனு

Added : நவ 25, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் நகர, தி.மு.க., சார்பில், வரும் உள்ளாட்சி தேர்தலில், அரூர் டவுன் பஞ்.,ல், போட்டியிட விரும்புவோரிடம் நேற்று விருப்ப மனு பெறப்பட்டது. நகர பொறுப்பாளர் மோகன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி, ஒன்றிய பொறுப்பாளர்கள் வேடம்மாள், சவுந்தரராசு, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், கம்பைநல்லூர் டவுன் பஞ்.,ல் போட்டியிட

அரூர்: அரூர் நகர, தி.மு.க., சார்பில், வரும் உள்ளாட்சி தேர்தலில், அரூர் டவுன் பஞ்.,ல், போட்டியிட விரும்புவோரிடம் நேற்று விருப்ப மனு பெறப்பட்டது. நகர பொறுப்பாளர் மோகன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி, ஒன்றிய பொறுப்பாளர்கள் வேடம்மாள், சவுந்தரராசு, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், கம்பைநல்லூர் டவுன் பஞ்.,ல் போட்டியிட விரும்புவோரிடமிருந்து நேற்று விருப்ப மனு பெறப்பட்டது.

* பாப்பிரெட்டிப்பட்டி பொ.மல்லாபுரம், டவுன் பஞ்.,ல் நேற்று, தி.மு.க.,வினரிடம் நேற்று விருப்ப மனு பெறப்பட்டது. இதேபோல், கிருஷ்ணகிரி நகராட்சி, பென்னாகரத்தில் தி.மு.க., வினர் விருப்ப மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X