குழந்தைகளுடன் பெண் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுடன் பெண் மாயம்

Added : நவ 25, 2021
Share
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த வெள்ளிசந்தையை சேர்ந்தவர் துரைசாமி மனைவி மாதம்மாள், 33. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மாதம்மாள் சொந்தமாக ஜவுளிக்கடை வைத்துள்ளார். கடன் அதிகமாகியதால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டபோது மனமுடைந்த மாதம்மாள் கோபித்துக் கொண்டு மகன், மகளுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. துரைசாமி புகார்படி,

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த வெள்ளிசந்தையை சேர்ந்தவர் துரைசாமி மனைவி மாதம்மாள், 33. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மாதம்மாள் சொந்தமாக ஜவுளிக்கடை வைத்துள்ளார். கடன் அதிகமாகியதால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டபோது மனமுடைந்த மாதம்மாள் கோபித்துக் கொண்டு மகன், மகளுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. துரைசாமி புகார்படி, மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X