சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏர் கன் வெடித்து குழந்தை படுகாயம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி, நாகலூரை சேர்ந்த விவசாயி ஸ்ரீதரன், 30; இவரது மனைவி சூர்யா, 26; இவர்களது ஆண் குழந்தை ஜெயமித்ரன், 3; நேற்று முன்தினம் மாலை வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டில் ?ஸ்ரீதரன் வைத்திருந்த பறவைகள் மற்றும் பலூன் சுடும் ஏர்கன் துப்பாக்கி கீழே விழுந்தது. அழுத்தத்தின் காரணமாக துப்பாக்கியில் இருந்த

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி, நாகலூரை சேர்ந்த விவசாயி ஸ்ரீதரன், 30; இவரது மனைவி சூர்யா, 26; இவர்களது ஆண் குழந்தை ஜெயமித்ரன், 3; நேற்று முன்தினம் மாலை வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டில் ?ஸ்ரீதரன் வைத்திருந்த பறவைகள் மற்றும் பலூன் சுடும் ஏர்கன் துப்பாக்கி கீழே விழுந்தது. அழுத்தத்தின் காரணமாக துப்பாக்கியில் இருந்த பால்ரஸ் குண்டு குழந்தையின் வலது மார்பில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தையை உடனடியாக பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். விபத்து குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X