சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபருக்கு பீர்பாட்டில் குத்து

Added : நவ 25, 2021
Share
Advertisement
பாலக்கோடு: மாரண்டஹள்ளி அருகே பெரியதோரணபட்டத்தை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி குணசேகரன், 42. நேற்று முன்தினம் இரவு மாரண்டஹள்ளி அருகே ராசிக்குட்டையில், மூன்று நண்பர்களுடன் மது அருந்திய நிலையில் நண்பர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு முற்றியது. ஆத்திரமடைந்த நண்பர்கள் பீர் பாட்டிலை உடைத்து குணசேகரனின் கழுத்தில் குத்தியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்

பாலக்கோடு: மாரண்டஹள்ளி அருகே பெரியதோரணபட்டத்தை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி குணசேகரன், 42. நேற்று முன்தினம் இரவு மாரண்டஹள்ளி அருகே ராசிக்குட்டையில், மூன்று நண்பர்களுடன் மது அருந்திய நிலையில் நண்பர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு முற்றியது. ஆத்திரமடைந்த நண்பர்கள் பீர் பாட்டிலை உடைத்து குணசேகரனின் கழுத்தில் குத்தியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, நண்பர்கள் தப்பினர். அவரை, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலின்படி மாரண்டஹள்ளி போலீசார் தப்பிச்சென்ற நண்பர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X