சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் வாலிபர் பலி

Added : நவ 25, 2021
Share
Advertisement
தர்மபுரி: பாப்பிரெட்டிபட்டி அடுத்த மெணசியை சேர்ந்த டிரைவர் ஜனார்த்தனன், 28. இவரது மனைவி பிரியங்கா, 24. இருவரும், தர்மபுரி அடுத்த பிடமனேரியில் வசித்தனர். கடந்த, 22ல் இரவு, 7:30 மணிக்கு, தன் பஜாஜ் சிடி, 100 பைக்கில் வெண்ணாம்பட்டி மேம்பாலத்தில் ஜனார்த்தனன் சென்றார். அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர கல்லில் மோதியதில் படுகாயம் அடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி

தர்மபுரி: பாப்பிரெட்டிபட்டி அடுத்த மெணசியை சேர்ந்த டிரைவர் ஜனார்த்தனன், 28. இவரது மனைவி பிரியங்கா, 24. இருவரும், தர்மபுரி அடுத்த பிடமனேரியில் வசித்தனர். கடந்த, 22ல் இரவு, 7:30 மணிக்கு, தன் பஜாஜ் சிடி, 100 பைக்கில் வெண்ணாம்பட்டி மேம்பாலத்தில் ஜனார்த்தனன் சென்றார். அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர கல்லில் மோதியதில் படுகாயம் அடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X