சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தவறி விழுந்து பெண் பலி

Added : நவ 25, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: பர்கூர், நக்கல்பட்டியை சேர்ந்தவர் திம்மராஜ், 37. இவரது மனைவி அக்சிதா 35. இருவரும் கூரம்பட்டி, மேலேரிகொட்டாயில் தங்கி அங்குள்ள கிழங்குகளை வெட்டி விற்று வந்தனர். கடந்த, 20ல், கிழங்கு வெட்டி எடுத்து வரும்போது அக்சிதா மேலேரிகொட்டாய் அருகே தவறி விழுந்து, தலையில் படுகாயமடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம்

கிருஷ்ணகிரி: பர்கூர், நக்கல்பட்டியை சேர்ந்தவர் திம்மராஜ், 37. இவரது மனைவி அக்சிதா 35. இருவரும் கூரம்பட்டி, மேலேரிகொட்டாயில் தங்கி அங்குள்ள கிழங்குகளை வெட்டி விற்று வந்தனர். கடந்த, 20ல், கிழங்கு வெட்டி எடுத்து வரும்போது அக்சிதா மேலேரிகொட்டாய் அருகே தவறி விழுந்து, தலையில் படுகாயமடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X