பொது செய்தி

தமிழ்நாடு

உடைத்தது ஒன்று: இருந்தது 2

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், சின்ன எலசகிரி காமராஜ் நகரில், ஞானசக்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அப்போது, நடந்த வழிபாட்டில், விநாயகருக்கு தேங்காய் உடைக்கப்பட்டது. அதற்குள் மற்றொரு தேங்காய் இருந்தது. அதாவது உடைத்தது ஒரு தேங்காய், ஆனால் உள்ளே இருந்தது இரு தேங்காய். இதையறிந்த பக்தர்கள் பக்தி பரவசமடைந்து

ஓசூர்: ஓசூர், சின்ன எலசகிரி காமராஜ் நகரில், ஞானசக்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அப்போது, நடந்த வழிபாட்டில், விநாயகருக்கு தேங்காய் உடைக்கப்பட்டது. அதற்குள் மற்றொரு தேங்காய் இருந்தது. அதாவது உடைத்தது ஒரு தேங்காய், ஆனால் உள்ளே இருந்தது இரு தேங்காய். இதையறிந்த பக்தர்கள் பக்தி பரவசமடைந்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X