பொது செய்தி

தமிழ்நாடு

ஓவியர் சங்க ஆலோசனை கூட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் ஓவியர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். டிச., 11ல் பாரதி பிறந்த நாள் கொண்டாடுவது, இந்த நாளில் திரைப்பட நடிகரும், ஓவியருமான சாப்ளின் பாலு, நடிகர் பெஞ்சமின் தலைமையில் நலத்திட்ட உதவி வழங்குதல், ஓவியர் சங்க பெயர் பலகை திறந்து வைத்தல், மரக்கன்று நடுதல், சங்க கொடிக்கம்பம் நடுதல், பொதுமக்களுக்கு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் ஓவியர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். டிச., 11ல் பாரதி பிறந்த நாள் கொண்டாடுவது, இந்த நாளில் திரைப்பட நடிகரும், ஓவியருமான சாப்ளின் பாலு, நடிகர் பெஞ்சமின் தலைமையில் நலத்திட்ட உதவி வழங்குதல், ஓவியர் சங்க பெயர் பலகை திறந்து வைத்தல், மரக்கன்று நடுதல், சங்க கொடிக்கம்பம் நடுதல், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல், கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், ஓவியர்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில அமைப்பு செயலர் பழனிசாமி, மாவட்ட தலைவர் சந்திரசேகரன், மாவட்ட செயலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X