கால்நடைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை

Added : நவ 25, 2021
Share
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த பெரியகுளம் பஞ்., சக்திநகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கியதாக கூறப்படுகிறது. கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் அறிவுறுத்தல்படி, உதவி இயக்குனர் மருது பாண்டி தலைமையில் நேற்று ஐந்து மருத்துவக்குழுகள் சக்திநகர், துத்திகுளம், பெரியகுளம், ஆர்.பி.புதூர் ஆகிய

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த பெரியகுளம் பஞ்., சக்திநகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கியதாக கூறப்படுகிறது. கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் அறிவுறுத்தல்படி, உதவி இயக்குனர் மருது பாண்டி தலைமையில் நேற்று ஐந்து மருத்துவக்குழுகள் சக்திநகர், துத்திகுளம், பெரியகுளம், ஆர்.பி.புதூர் ஆகிய ஊர்களில் கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர். மேலும், தாது உப்பு கலவை, மாத்திரைகள் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X