பொது செய்தி

தமிழ்நாடு

2,500 டன் அரிசி வரவழைப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான சர்க்கரை, கோதுமை, பருப்பு, அரிசி உள்ளிட்டவை வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும். ஆந்திரா, தெலுங்கானா, திருவாரூர் ஆகிய பகுதி களில் இருந்து அரிசி கொண்டு வரப்படும். அந்தவகையில், நேற்று, திரூவாரூரில் இருந்து, 2,500 டன் அரிசி, 40 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், நாமக்கல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான சர்க்கரை, கோதுமை, பருப்பு, அரிசி உள்ளிட்டவை வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும். ஆந்திரா, தெலுங்கானா, திருவாரூர் ஆகிய பகுதி களில் இருந்து அரிசி கொண்டு வரப்படும். அந்தவகையில், நேற்று, திரூவாரூரில் இருந்து, 2,500 டன் அரிசி, 40 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், நாமக்கல் வரவழைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X