பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அருங்காட்சியகம் சார்பில் ஓவியப் போட்டி

Added : நவ 25, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அரசு அருங்காட்சியகம் மற்றும் தேவ சகாயம் நினைவு, கலைகள் கைவினைகள் மையம் சார்பில், குழந்தைகள் தின விழா ஓவியப் போட்டிகள் நடந்தன. அதில், 25க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு கரூர் நகராட்சி நகர்நல அலுவலர் இலட்சிய வர்ணா பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போது, அருங்காட்சியக காப்பாளர் மணி முத்து, இளநிலை உதவியாளர்

கரூர்: கரூர் அரசு அருங்காட்சியகம் மற்றும் தேவ சகாயம் நினைவு, கலைகள் கைவினைகள் மையம் சார்பில், குழந்தைகள் தின விழா ஓவியப் போட்டிகள் நடந்தன. அதில், 25க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு கரூர் நகராட்சி நகர்நல அலுவலர் இலட்சிய வர்ணா பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போது, அருங்காட்சியக காப்பாளர் மணி முத்து, இளநிலை உதவியாளர் கந்தசாமி, கைவினைகள் மைய தலைவர் ராஜூ உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X