இரவு நேரத்தில் நிற்காத பஸ்கள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கரூர்: க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில், இரவு நேரத்தில் பஸ்கள் நிறுத்தப்படாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். கரூர்-கோவை நெடுஞ்சாலையில், 18 வது கி.மீ., தூரத்தில் க.பரமத்தி உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் கோவை, திருப்பூர், கரூர் செல்ல, க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் இருந்து புறப்பட வேண்டும். பகல் நேரத்தில் ஒரு சில பஸ்கள் மட்டும் நின்று செல்லும். இரவு நேரத்தில் கோவை, திருப்பூர் மற்றும்

கரூர்: க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில், இரவு நேரத்தில் பஸ்கள் நிறுத்தப்படாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். கரூர்-கோவை நெடுஞ்சாலையில், 18 வது கி.மீ., தூரத்தில் க.பரமத்தி உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் கோவை, திருப்பூர், கரூர் செல்ல, க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் இருந்து புறப்பட வேண்டும். பகல் நேரத்தில் ஒரு சில பஸ்கள் மட்டும் நின்று செல்லும். இரவு நேரத்தில் கோவை, திருப்பூர் மற்றும் கரூரில் இருந்து செல்லும் பஸ்கள் நிறுத்தப்படுவது இல்லை. இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில், அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X