பொது செய்தி

இந்தியா

அபார்மென்ட் நீச்சல் குளம்பெங்., மாநகராட்சி அனுமதி

Added : நவ 25, 2021
Share
Advertisement
பெங்களூரு:அபார்மென்ட் குடியிருப்புகளில் நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்தி பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.பெங்களூரில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக அடுக்குமாடி குடியிருப்புகளான அபார்மென்ட்களில், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.50 சதவீதம் பேர்தற்போது

பெங்களூரு:அபார்மென்ட் குடியிருப்புகளில் நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்தி பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
பெங்களூரில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக அடுக்குமாடி குடியிருப்புகளான அபார்மென்ட்களில், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.50 சதவீதம் பேர்தற்போது புதிய விதிமுறைகளுடன் அவற்றை மீண்டும் செயல்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கிஉள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:குடியிருப்புகளில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியோர்மட்டுமே நீச்சல் குளத்தை பயன்படுத்த முடியும்.குழுவாக பிரித்து மட்டுமே அனுப்ப வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் 50 சதவீதம் பேர் மட்டுமே நீச்சல் குளத்தை பயன்படுத்த வேண்டும். மீதமுள்ளோர், அவர்கள் வரும் வரை நுழைவு வாசலில் காத்திருக்க வேண்டும். கழிப்பறைகள், உடைமாற்றும் அறைகள் தொடர்ந்து துாய்மைப்படுத்த வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X