தமிழ்நாடு

இந்த வாரம் முழுக்க கனமழை!

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஆனைமலை: பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் வரும், 30ம் தேதி வரையில் கனமழை பெய்யும். அதிகபட்சமாக, 41.5 கி.மீ., சூறைக்காற்றுடன், 30.4 மி.மீ.,க்கு அதிகமாக மழை பெய்யும்.மற்ற பகுதிகளை விட, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் கனமழை பெய்யும். பகல் நேரங்களில், 32 டிகிரி செல்சியஸ் அளவுக்கும், இரவில் 24.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு

ஆனைமலை: பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் வரும், 30ம் தேதி வரையில் கனமழை பெய்யும். அதிகபட்சமாக, 41.5 கி.மீ., சூறைக்காற்றுடன், 30.4 மி.மீ.,க்கு அதிகமாக மழை பெய்யும்.
மற்ற பகுதிகளை விட, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் கனமழை பெய்யும். பகல் நேரங்களில், 32 டிகிரி செல்சியஸ் அளவுக்கும், இரவில் 24.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை நிலவும்.நெல், கரும்பு மற்றும் மானாவாரி பயிர்கள் விதைத்த வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளில் உரிய வடிகால் ஏற்படுத்த வேண்டும். அதிக மழைநீர் தேங்கினால் பயிர்கள் சேதமடையும், தென்னை மரங்களில் வேர் அழுகல் ஏற்பட்டு மரம் பாதிக்கும். இத்தகவலை, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X