சோலையாறு நீர்மட்டம் உயர்வு

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோவை: தொடர்மழை காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம், 160 அடியாக உயர்ந்தது.பி.ஏ.பி., அணைகளின் முக்கியமான அணையாக வால்பாறை, சோலையாறு அணை உள்ளது. அரபிக்கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமித்து, மீண்டும் தமிழகத்துக்கு திருப்பும் அணையாக சோலையாறு அணை உள்ளது. இச்சூழலில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர் ததும்பி, 160 அடி நீர்மட்டம் குறையாமல் உள்ளது.நேற்று காலை

கோவை: தொடர்மழை காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம், 160 அடியாக உயர்ந்தது.பி.ஏ.பி., அணைகளின் முக்கியமான அணையாக வால்பாறை, சோலையாறு அணை உள்ளது. அரபிக்கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமித்து, மீண்டும் தமிழகத்துக்கு திருப்பும் அணையாக சோலையாறு அணை உள்ளது. இச்சூழலில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர் ததும்பி, 160 அடி நீர்மட்டம் குறையாமல் உள்ளது.நேற்று காலை நிலவரப்படி அணைக்கு, 637 கன அடி நீர் வரத்து உள்ளது. மொத்தம், 165 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையில், 160.4 அடி நீர்மட்டம் உள்ளது. சோலையாறு மின்நிலையம் 1 இயக்கப்பட்டு, அணையில், 547 மில்லி கன அடிநீர் இருப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X