சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளையான்குடி அருகே அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் உயிரிழப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இளமனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்.இவர் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் சுரேஷ் பேரிடர் மேலாண்மை மீட்பு குழு பணிக்காக சிவகங்கை சென்று விட்டு பணிமுடிந்து, தனது இருசக்கர வாகனத்தில் சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது காவலர் சுரேஷ் இளையான்குடி அருகே

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இளமனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்.இவர் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சுரேஷ் பேரிடர் மேலாண்மை மீட்பு குழு பணிக்காக சிவகங்கை சென்று விட்டு பணிமுடிந்து, தனது இருசக்கர வாகனத்தில் சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது காவலர் சுரேஷ் இளையான்குடி அருகே திருவேங்கடம் என்ற இடத்தில் வந்த போது,பரமக்குடியில் இருந்து திருச்சி சென்ற, எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் காவலர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இளையான்குடி போலீசார், காவலர் சுரேஷின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து,வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X