மொபைல்போன் திருட்டு தொழிலாளி கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
நெகமம்: நெகமம் அருகே, தனியார் பால் கம்பெனியில் பணியாற்றுபவர் மணிகண்டன். நேற்று முன்தினம் இவரது மொபைல்போன் திருட்டு போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், பணி முடிந்து வெளியே சென்றபோது, நடந்த சோதனையில், அதே கம்பெனியில் பணியாற்றும் நயினார்முகமது, 19, என்பவர் மொபைல்போனை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக நெகமம் போலீசில் புகார்

நெகமம்: நெகமம் அருகே, தனியார் பால் கம்பெனியில் பணியாற்றுபவர் மணிகண்டன். நேற்று முன்தினம் இவரது மொபைல்போன் திருட்டு போனது.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், பணி முடிந்து வெளியே சென்றபோது, நடந்த சோதனையில், அதே கம்பெனியில் பணியாற்றும் நயினார்முகமது, 19, என்பவர் மொபைல்போனை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நயினார் முகமதுவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X