ஆசிரியரை கஸ்டடியில் விசாரிக்க அனுமதி | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியரை கஸ்டடியில் விசாரிக்க அனுமதி 

Added : நவ 25, 2021
Share
கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 'போக்சோ' கோர்ட் நேற்று அனுமதி அளித்தது.கோவையை சேர்ந்த பள்ளி மாணவி, இரு வாரம் முன் தற்கொலை செய்து கொண்டார். பாலியல் துன்புறுத்தல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது

கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 'போக்சோ' கோர்ட் நேற்று அனுமதி அளித்தது.கோவையை சேர்ந்த பள்ளி மாணவி, இரு வாரம் முன் தற்கொலை செய்து கொண்டார். பாலியல் துன்புறுத்தல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.அவரை ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, போலீசார் 'போக்சோ'சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.விசாரித்த நீதிபதி குலசேகரன், இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து மிதுன் சக்கரவர்த்தியை விசாரிக்க அனுமதியளித்து நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X