செய்தி செய்தி

தமிழ்நாடு

புழுதிப் புயலால் மக்கள் தவிப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
அன்னுார்: அன்னுார் நகரில், புழுதிப் புயலால் மக்கள் திண்டாடுகின்றனர்.அன்னுார் பஸ் ஸ்டாண்ட் முதல் சத்தி ரோடு சந்திப்பு வரை உள்ள கடைவீதியில், குழிதோண்டி குழாய் பதிக்கப்பட்டது. சேதமடைந்த சாலையில், கடந்த வாரம் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. அங்கு மண் கொட்டி பரப்பி விட்டு சென்று விட்டனர்.இதனால் கடைவீதி முழுவதும் வாகனங்கள் செல்லும்போது, மண் புழுதியாக மேலே எழுந்து, 20 அடி

அன்னுார்: அன்னுார் நகரில், புழுதிப் புயலால் மக்கள் திண்டாடுகின்றனர்.அன்னுார் பஸ் ஸ்டாண்ட் முதல் சத்தி ரோடு சந்திப்பு வரை உள்ள கடைவீதியில், குழிதோண்டி குழாய் பதிக்கப்பட்டது.
சேதமடைந்த சாலையில், கடந்த வாரம் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. அங்கு மண் கொட்டி பரப்பி விட்டு சென்று விட்டனர்.இதனால் கடைவீதி முழுவதும் வாகனங்கள் செல்லும்போது, மண் புழுதியாக மேலே எழுந்து, 20 அடி உயரத்துக்கு புழுதி மண்டலமாக காட்சி தருகிறது. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்த புழுதியால் பொதுமக்கள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகின்றனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், புழுதிப் புயலை கட்டுப்படுத்த நீர் தெளிக்க வேண்டும் அல்லது அதன் மீது மண் கொட்டி, புழுதி கிளம்பாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X