துளிகள் செய்தி

தமிழ்நாடு

100 நாள் திட்டம் கிராம சபை கூட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்: ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிகள் தேர்வு செய்ய, இன்று கிராம சபை கூட்டம் நடக்கிறது.தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கிராமசபை கூட்டம் சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்தில் உள்ள கொண்டையம்பாளையம், அத்திப்பாளையம், அக்ரஹார சாமக்குளம், வெள்ளமடை, கள்ளிப்பாளையம், வெள்ளானைப்பட்டி, கீரணத்தம் ஆகிய ஏழு ஊராட்சிகளில், இன்று காலை 11:00 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் பொதுமக்கள்

கோவில்பாளையம்: ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிகள் தேர்வு செய்ய, இன்று கிராம சபை கூட்டம் நடக்கிறது.தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கிராமசபை கூட்டம் சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்தில் உள்ள கொண்டையம்பாளையம், அத்திப்பாளையம், அக்ரஹார சாமக்குளம், வெள்ளமடை, கள்ளிப்பாளையம், வெள்ளானைப்பட்டி, கீரணத்தம் ஆகிய ஏழு ஊராட்சிகளில், இன்று காலை 11:00 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வட்டார வளர்ச்சி அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.இதேபோல், அன்னுார் ஒன்றியத்தில் உள்ள, 21 ஊராட்சிகளிலும், இன்று காலை 11:00 மணிக்கு, 100 நாள் வேலைத்திட்ட கிராமசபை கூட்டம் நடக்கிறது. பொதுமக்கள் இதில் பங்கேற்று, திட்டப்பணிகளை தேர்வு செய்யும் விவாதத்தில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X