குளிர்கால கூட்ட தொடர்: காங்., ஆலோசனை

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : பார்லி., குளிர்கால கூட்ட தொடரின் முதல் நாளிலேயே மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்த காங்., தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில்
  குளிர்கால, கூட்ட தொடர்,  காங்., ஆலோசனை

புதுடில்லி : பார்லி., குளிர்கால கூட்ட தொடரின் முதல் நாளிலேயே மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்த காங்., தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் வரும் 29ல் துவங்கவுள்ள பார்லி., குளிர்கால கூட்ட தொடரின் போது எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து காங்., தலைவர் சோனியா தலைமையில் மூத்த காங்., தலைவர்கள் இன்று (நவ.25) சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

குளிர்கால கூட்ட தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு தனி சட்டம் இயற்றவும், லக்கிம்பூர் கலவர சம்பவம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவை ராஜினாமா செய்ய வலியுறுத்தவும், கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
26-நவ-202113:13:04 IST Report Abuse
Mayavan Mayavan காங்கிரஸ் அப்படின்னா என்ன?
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
26-நவ-202112:37:39 IST Report Abuse
jayvee உங்க திட்டம் எல்லாம் வேஸ்ட் .. பேசாமல் அனைவரும் இத்தாலி சென்று அங்கு பிஸ்சா மீட்டிங் போடுங்கள் ..வயிராவது நிரம்பும்
Rate this:
Cancel
26-நவ-202109:13:42 IST Report Abuse
பேசும் தமிழன் எப்போது... எப்படி கட்சிக்கு காரியம் செய்யலாம் என்று ஆலோசனை நடத்துவார்கள் போல் தெரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X