பணம் கேட்டு மிரட்டல் மோசடி வாலிபர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
பந்தலுார்: பந்தலுார் அருகே, கொளப்பள்ளியில் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.பந்தலுார் அருகே, கொளப்பள்ளி ஸ்கூல் ரோடு பகுதியை சேர்ந்தவர் அனீபா,36. இவர், விஜயன்,45, என்பவரிடம், சிறுவன் பாலியல் தொல்லை தொடர்பான 'வீடியோ' ஒன்றை காண்பித்துள்ளார். அதில், விஜயனுக்கு தொடர்பு உள்ளதாக கூறி, 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளார்.இதை தொடர்ந்து, நடக்காத ஒரு சம்பவத்தை, வைத்து

பந்தலுார்: பந்தலுார் அருகே, கொளப்பள்ளியில் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.பந்தலுார் அருகே, கொளப்பள்ளி ஸ்கூல் ரோடு பகுதியை சேர்ந்தவர் அனீபா,36. இவர், விஜயன்,45, என்பவரிடம், சிறுவன் பாலியல் தொல்லை தொடர்பான 'வீடியோ' ஒன்றை காண்பித்துள்ளார். அதில், விஜயனுக்கு தொடர்பு உள்ளதாக கூறி, 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளார்.இதை தொடர்ந்து, நடக்காத ஒரு சம்பவத்தை, வைத்து தன்னை மிரட்டி அனீபா பணம் கேட்பதாக, சேரம்பாடி போலீசில், விஜயன் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் அமுதா கூறுகையில்,'' இந்த புகார் தொடர்பான விசாரணையில், பணம் கேட்டு மிரட்டி மோசடியில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. தொடர்ந்து, அனீபா மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X