துளிகள் செய்தி

தமிழ்நாடு

கட்டுமான தொழிலாளர் கலந்தாய்வு கூட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோவை: கோவை கலெக்டர் தலைமையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, கட்டுமான தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பயனாளிகளுக்கு உதவி தொகைக்கான ஆணைகள் வழங்கும் கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நாளை மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது.

கோவை: கோவை கலெக்டர் தலைமையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, கட்டுமான தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பயனாளிகளுக்கு உதவி தொகைக்கான ஆணைகள் வழங்கும் கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நாளை மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில், கட்டுமான தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, விபரங்களை அறிந்து பயனடையலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X