பாலக்காட்டில் சைக்கிள் பேரணி | Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

பாலக்காட்டில் சைக்கிள் பேரணி

Added : நவ 25, 2021
Share
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மகளிர்- குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் பெண்கள் நலம் காக்க சைக்கிள் பேரணி நடந்தது. 50 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பங்கேற்றனர்.பாலக்காடு சிவில் ஸ்டேஷன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியை மாவட்ட ஊராட்சி தலைவர் பினுமோல் துவக்கி வைத்தார். மணிகண்டன் தலைமை வகித்தார். மகளிர் குழந்தைகள் நல அதிகாரி லதா, மகளிர் பாதுகாப்பு அதிகாரி

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மகளிர்- குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் பெண்கள் நலம் காக்க சைக்கிள் பேரணி நடந்தது. 50 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பங்கேற்றனர்.பாலக்காடு சிவில் ஸ்டேஷன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியை மாவட்ட ஊராட்சி தலைவர் பினுமோல் துவக்கி வைத்தார். மணிகண்டன் தலைமை வகித்தார். மகளிர் குழந்தைகள் நல அதிகாரி லதா, மகளிர் பாதுகாப்பு அதிகாரி லைஜு உட்பட பலர் பங்கேற்றனர்.'ஆரஞ்சு திவேர்ல்ட்' என்ற பெயரில் நடத்தும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நேற்று முதல் டிச. 10ம் தேதி வரை மகளிர்- குழந்தைகள் நலத்துறை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X