செய்தி செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி 'போக்சோ'வில் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
பல்லடம்: சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தொழிலாளி ஒருவரை, பல்லடம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.திருப்பூர் அடுத்த இடுவாய் சேர்ந்த பழனிசாமி மகன் சுகுமார், 24; பனியன் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால், சிறுமி கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் உறவினர்களுக்கு தெரியவர, பல்லடம் அனைத்து மகளிர்

பல்லடம்: சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தொழிலாளி ஒருவரை, பல்லடம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.திருப்பூர் அடுத்த இடுவாய் சேர்ந்த பழனிசாமி மகன் சுகுமார், 24; பனியன் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால், சிறுமி கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் உறவினர்களுக்கு தெரியவர, பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், சுகுமாரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X