சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையால் மரங்கள் சாய்ந்தன; மின் கம்பங்கள் சேதம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : திருப்பாலைக்குடி பகுதியில் பெய்த கனமழையால், மரங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆர்.எஸ். மங்கலம், திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. திருப்பாலைக்குடி கடல் பகுதியை

ஆர்.எஸ்.மங்கலம் : திருப்பாலைக்குடி பகுதியில் பெய்த கனமழையால், மரங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆர்.எஸ். மங்கலம், திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

திருப்பாலைக்குடி கடல் பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில், ரோட்டோரங்களில் இருந்த மரங்கள் சூறைக்காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல், வேருடன் சாய்ந்தன. மரங்கள் சாய்ந்ததில் சில மின் கம்பங்கள் சேதம் அடைந்து, அப்பகுதிகள் மின்தடை ஏற்பட்டன.மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X