மத்திய மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Added : நவ 25, 2021 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை:'சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கு இடையில், தற்காலிக கொரோனா கால விமான போக்குவரத்து ஏற்பாடு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்' என, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.கடித விபரம்:மத்திய அரசின், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளுடன், கொரோனா கால
 மத்திய மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை:'சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கு இடையில், தற்காலிக கொரோனா கால விமான போக்குவரத்து ஏற்பாடு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்' என, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடித விபரம்:மத்திய அரசின், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளுடன், கொரோனா கால விமானப் போக்குவரத்துக்கு, ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. இதனால், அந்த நாடுகளில் வசிக்கும், புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழகத்திற்கு வர விரும்பினால், நேரடி விமான சேவை இல்லை.

அவர்கள் துபாய், தோகா, கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதுடன், அதிக விமானக் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இவற்றை தவிர்க்க, தற்காலிக விமான சேவைகளை வழங்க வசதியாக, சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கு இடையில், தற்காலிக கொரோனா கால 'விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்' உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
26-நவ-202106:36:27 IST Report Abuse
Indhuindian முதல்லே இங்கே இருக்கற தமிஷர்களை பத்தி கொஞ்சம் கவனியுங்க ரோட சரி பண்ணுங்க அப்புறம் புலம் பெயர்ந்த தமிஷர்கள் பறக்கறத பத்தி யோசனை பண்ணலாம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-நவ-202104:57:22 IST Report Abuse
J.V. Iyer முதல்வர் ஹிந்தியில் கைப்பட எழுதினால்தான் பதில் வரும்.
Rate this:
Cancel
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
26-நவ-202101:40:19 IST Report Abuse
மிளிர்வன் வாய் மூடி முதல்வர்.. பின்னணியில் நகைத்தவாறு ஒரு நபர்.. குறியீடு என்னவோ..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X