பெண்ணிடம் அத்துமீறல் வாலிபருக்கு 'காப்பு'

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: காங்கயம் அருகே தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பீகார் மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காங்கயம் கோட்டை மாநகரைச் சேர்ந்தவர் மலர், 47. தொழிலாளி. கடந்த இரு நாள் முன்னர் மலர் வீட்டில் தனியாக இருந்த போது, ஒரு நபர் வீட்டினுள் புகுந்து அவரிடம் அத்துமீறி நடக்க முயன்றார்.அவர் சத்தம் போடவே, அருகிலிருந்தோர் திரண்டு வந்ததும் அந்நபர் தப்பியோடினார்.

திருப்பூர்: காங்கயம் அருகே தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பீகார் மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காங்கயம் கோட்டை மாநகரைச் சேர்ந்தவர் மலர், 47. தொழிலாளி. கடந்த இரு நாள் முன்னர் மலர் வீட்டில் தனியாக இருந்த போது, ஒரு நபர் வீட்டினுள் புகுந்து அவரிடம் அத்துமீறி நடக்க முயன்றார்.அவர் சத்தம் போடவே, அருகிலிருந்தோர் திரண்டு வந்ததும் அந்நபர் தப்பியோடினார். இது குறித்து காங்கயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், அப்பகுதியிலுள்ள ஆயில் மில்லில் பணியாற்றும் பீகாரைச் சேர்ந்த சோட்டுகுமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X