குர்லா எக்ஸ்பிரஸ் லேட்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

குர்லா எக்ஸ்பிரஸ் 'லேட்'

Added : நவ 25, 2021
Share
திருப்பூர்: கோவை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் நேற்று ஒரு மணி நேரம், 55 நிமிடம் தாமதமாக திருப்பூரை கடந்து சென்றது.கோவையில் இருந்து தினமும் காலை, 8:55 மணிக்கு புறப்படும் குர்லா எக்ஸ்பிரஸ் இணை ரயில் தாமதமாக வந்ததால், நேற்று ஒரு மணி நேரம், 55 நிமிடம் தாமதமாக காலை, 10:45 க்கு புறப்பட்டது.இதனால், திருப்பூருக்கு காலை, 9:35 மணிக்கு பதில், 11:25 மணிக்கு கடந்து சென்றது. ரயில் தாமதம் குறித்து

திருப்பூர்: கோவை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் நேற்று ஒரு மணி நேரம், 55 நிமிடம் தாமதமாக திருப்பூரை கடந்து சென்றது.கோவையில் இருந்து தினமும் காலை, 8:55 மணிக்கு புறப்படும் குர்லா எக்ஸ்பிரஸ் இணை ரயில் தாமதமாக வந்ததால், நேற்று ஒரு மணி நேரம், 55 நிமிடம் தாமதமாக காலை, 10:45 க்கு புறப்பட்டது.இதனால், திருப்பூருக்கு காலை, 9:35 மணிக்கு பதில், 11:25 மணிக்கு கடந்து சென்றது. ரயில் தாமதம் குறித்து டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தகவல் மையம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X