பொது செய்தி

இந்தியா

ரூ.10 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுடில்லி:மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது.இந்த திட்டத்திற்காக 2021 - 2022 ஆண்டிற்கு 73 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. முந்தைய ஆண்டைவிட குறைவாக ஒதுக்கப்பட்டதால் கூடுதல் நிதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில் இந்த திட்டத்திற்கு கூடுதலாக 10 ஆயிரம் கோடி

புதுடில்லி:மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது.இந்த திட்டத்திற்காக 2021 - 2022 ஆண்டிற்கு 73 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. முந்தைய ஆண்டைவிட குறைவாக ஒதுக்கப்பட்டதால் கூடுதல் நிதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில் இந்த திட்டத்திற்கு கூடுதலாக 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X