நண்பர் வீட்டில் திருடியவர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
க.க.சாவடி: மதுக்கரையை அடுத்த எட்டிமடை, சாவடிபுதூர், பாரதியார் வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி, 55. சகோதரர் வீட்டுக்கு சென்று விட்டு, மறுநாள் திரும்பி வந்தபோது, வீட்டில் 16 கிராம் எடையுள்ள தங்க நாணயம், கம்மல்கள், மோதிரம் திருட்டு போயிருப்பது தெரிந்தது.இவரது புகாரின்படி, க.க.சாவடி போலீசார் விசாரித்தனர். அவரது மகனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், 32 சிக்கினார். விசாரணையில்,

க.க.சாவடி: மதுக்கரையை அடுத்த எட்டிமடை, சாவடிபுதூர், பாரதியார் வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி, 55. சகோதரர் வீட்டுக்கு சென்று விட்டு, மறுநாள் திரும்பி வந்தபோது, வீட்டில் 16 கிராம் எடையுள்ள தங்க நாணயம், கம்மல்கள், மோதிரம் திருட்டு போயிருப்பது தெரிந்தது.இவரது புகாரின்படி, க.க.சாவடி போலீசார் விசாரித்தனர். அவரது மகனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், 32 சிக்கினார். விசாரணையில், சம்பவத்தன்று இரவு சரஸ்வதியின் வீட்டில் அவரது மகனுடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.சீனிவாசன் அங்கேயே தூங்கியுள்ளார். இரவில் எழுந்து பொருட்களை திருடிக்கொண்டு, அங்கிருந்து போனது தெரிந்தது. மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட சீனிவாசன், சிறையிலடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X