பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் காப்பீட்டில் ஏஜன்ட் பணி; கண்காணிப்பாளர் தகவல்

Added : நவ 26, 2021
Share
Advertisement
சிவகங்கை : அஞ்சல் காப்பீடு திட்டத்தில் ஏஜன்ட் பணியில் சேர விண்ணப்பம் வரவேற்பதாக சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் உசேன் அகமது தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிவகங்கை தபால் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு, கிராமிய ஆயுள் காப்பீடு திட்டத்தில் நேரடி ஏஜன்ட் ஆக பணிபுரிய விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோர், சுய தொழில் செய்வோர், அங்கன்வாடி ஊழியர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர்

சிவகங்கை : அஞ்சல் காப்பீடு திட்டத்தில் ஏஜன்ட் பணியில் சேர விண்ணப்பம் வரவேற்பதாக சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் உசேன் அகமது தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சிவகங்கை தபால் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு, கிராமிய ஆயுள் காப்பீடு திட்டத்தில் நேரடி ஏஜன்ட் ஆக பணிபுரிய விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோர், சுய தொழில் செய்வோர், அங்கன்வாடி ஊழியர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் திட்ட ஊழியர்கள், ஓய்வு ஆசிரியர், ஊழியர்கள் சேரலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி, வயது 18 முதல் 50 க்குள் இருத்தல் வேண்டும். செய்யும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை உண்டு.

தேர்வு செய்யப்படுவோர் ரூ.5 ஆயிரத்திற்கு என்.எஸ்.சி.,/ கே.வி.பி., பத்திரத்தை ஜனாதிபதிக்கு ஈடு செய்து சமர்பிக்க வேண்டும். லைசென்ஸ் முடியும் போது பத்திரம் திருப்பி தரப்படும். விண்ணப்பத்துடன் பான், ஆதார் கார்டு, கல்வி சான்று நகலுடன் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவரிக்கு டிச.,4க்குள் பதிவு/ விரைவு தபாலில் அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 04575 - 245 129 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X