சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்.பி., தலைமையில் பொதுமக்கள் மறியல்

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை: அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமித்து சுவர் எழுப்புவதாக கூறி, கோவை எம்.பி., நடராஜன் தலைமையில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.கோவை வரதராஜபுரம் நீலிக்கோனாம்பாளையம் சாலையின் ஒரு பகுதியில், தனியார் சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர். இந்த சுற்றுச்சுவரால் தங்களது வழித்தடத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக, புகார் கூறிய அப்பகுதி மக்கள், நேற்று திடீர் மறியலில்

கோவை: அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமித்து சுவர் எழுப்புவதாக கூறி, கோவை எம்.பி., நடராஜன் தலைமையில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.கோவை வரதராஜபுரம் நீலிக்கோனாம்பாளையம் சாலையின் ஒரு பகுதியில், தனியார் சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர். இந்த சுற்றுச்சுவரால் தங்களது வழித்தடத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக, புகார் கூறிய அப்பகுதி மக்கள், நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களுடன் கோவை எம்.பி., நடராஜனும் போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக நிலத்தை அளவீடு செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.நில அளவீடு செய்து அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் மீட்கப்படும் என்று, கலெக்டர் உறுதியளித்தார். அதை ஏற்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X