ஸ்டைலுக்கு ஸ்டைலு... பாதுகாப்புக்கு பாதுகாப்பு!

Added : நவ 26, 2021
Share
Advertisement
100 சதவீதம் 'லெதர்' பயன்படுத்தி, கால் பாதுகாப்பு காலணிகளை சிறந்த முறையில் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர் எம்.வி., ஷூஸ் நிறுவனத்தினர்.தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு காலணிகள், 100 சதவீதம் லெதர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அனைத்து பாத அளவுகளுக்கும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஷூக்கள் தயாரிக்கப்படுகின்றன. காலில் அணிந்து

100 சதவீதம் 'லெதர்' பயன்படுத்தி, கால் பாதுகாப்பு காலணிகளை சிறந்த முறையில் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர் எம்.வி., ஷூஸ் நிறுவனத்தினர்.தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு காலணிகள், 100 சதவீதம் லெதர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அனைத்து பாத அளவுகளுக்கும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஷூக்கள் தயாரிக்கப்படுகின்றன. காலில் அணிந்து இருப்பதே தெரியாத அளவுக்கு, 'லைட் வெயிட்' காலணிகளும் தயாரிக்கப்படுகின்றன. மின்சாரத்தில் இருந்து பாதுகாப்பு தரும், 'நான் மெட்டல்' ஷூ'க்களும் உண்டு. 'கட் ஷூ', 'லேஸ் மாடல் ஷூ' மற்றும் 'வெல்க்ரோ' வகையிலும் கிடைக்கின்றன.-எம்.வி., ஷூஸ், துடியலுார்

-9360064446.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X