சுத்தமானது கழிப்பிடம் தினமலர் செய்தி எதிரொலி| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

சுத்தமானது கழிப்பிடம் தினமலர் செய்தி எதிரொலி

Added : நவ 26, 2021
Share
போத்தனூர்: மாநகராட்சியின், 100வது வார்டுக்குட்பட்டது, கார்மேல் நகர். இங்கு பொதுக்கழிப்பிடம் ஒன்று உள்ளது. மாநகராட்சி பணியாளர் ஒருவர் தினமும் வந்து, சுத்தம் செய்து செல்வார். மக்கள் உபயோகத்திற்கு தொட்டியில் நீர் நிரப்பி வைக்கப்படும்.சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், நேற்று முன்தினம் வரை, பணியாளர் யாரும் வரவில்லை. பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாத அவல நிலை

போத்தனூர்: மாநகராட்சியின், 100வது வார்டுக்குட்பட்டது, கார்மேல் நகர். இங்கு பொதுக்கழிப்பிடம் ஒன்று உள்ளது.
மாநகராட்சி பணியாளர் ஒருவர் தினமும் வந்து, சுத்தம் செய்து செல்வார். மக்கள் உபயோகத்திற்கு தொட்டியில் நீர் நிரப்பி வைக்கப்படும்.சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், நேற்று முன்தினம் வரை, பணியாளர் யாரும் வரவில்லை. பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.இதையடுத்து, நேற்று மாநகராட்சி பணியாளர் வந்து, கழிப்பிடத்தை சுத்தம் செய்தார். மக்கள் பயன்படுத்த தண்ணீரும் நிரப்பப்பட்டது. இதனால் அப்பகுதியினர் நிம்மதியடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X