சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வணிக வரி ஊழியர்கள் விடுப்பு போராட்டம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை:பணியிட மாறுதலை திரும்பப்பெறக்கோரி கோவை கோட்டத்தில், 240 வணிக வரி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் வணிகவரி அலுவலர்கள், 71 பேரையும், துணை வணிகவரி அலுவலர்கள், 30 பேரையும், கோட்டம் விட்டு கோட்டம், பணியிட மாறுதல் செய்தததை கண்டித்து, வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர், மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை

கோவை:பணியிட மாறுதலை திரும்பப்பெறக்கோரி கோவை கோட்டத்தில், 240 வணிக வரி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் வணிகவரி அலுவலர்கள், 71 பேரையும், துணை வணிகவரி அலுவலர்கள், 30 பேரையும், கோட்டம் விட்டு கோட்டம், பணியிட மாறுதல் செய்தததை கண்டித்து, வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர், மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இரு நாட்கள் கோவை வணிகவரி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை கோட்டத்தில், தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் உள்பட, 240 பேர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து முறையிட, கூட்டு நடவடிக்கை குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X