இன்றைய நிகழ்ச்சி

Added : நவ 26, 2021
Share
Advertisement
ஆன்மிகம்: கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தர கோசமங்கை, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு, மாலை 6:00 மணி.சுந்தரராஜப்பெருமாள்

ஆன்மிகம்: கோயில்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தர கோசமங்கை, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு, மாலை 6:00 மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00மணி.ஸ்ரீ செல்வவிநாயகர் கோயில், மருச்சுக்கட்டி, பா்த்திபனுார், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00மணி.ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், கார்த்திகைமாத சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடு, காலை 6:30மணி.

ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ராமநாதபுரம், கார்த்திகை மாத வழிபாடு காலை, இரவு 7:00மணி.வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷகம், பூஜை காலை 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00மணி.ஸ்ரீ செல்வவிநாயகர் கோயில், நாகாச்சி, சிறப்பு அபிேஷகம், பூஜை, காலை 6:00மணி.

வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமேஸ்வரம் ரோடு, ராமநாதபுரம், வழிபாடு, அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் காலை 8:00மணி.சிறப்பு பூஜை, தீபராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை, தீபாரதனை, ஐயப்பன் கோயில், திருவாடானை, மாலை 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X