இன்றைய நிகழ்ச்சி:

Added : நவ 26, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:15 மணி. சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 9:00 மணி. கார்த்திகை பெருவிழா: திருகோர்ண லிங்கேஸ்வரம் கோயில், பெருமாள்பட்டி, சிவகங்கை, மாலை 4:00 முதல் இரவு 8:00

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:15 மணி. சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 9:00 மணி.

கார்த்திகை பெருவிழா: திருகோர்ண லிங்கேஸ்வரம் கோயில், பெருமாள்பட்டி, சிவகங்கை, மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை,காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை,காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: மெக்கநாச்சியம்மன் கோயில், நாகலிங்க நகர்,மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்,மானாமதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:முத்துமாரி அம்மன் கோயில்,தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில்,இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்,இளையான்குடி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை : சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை , அபிஷேகம் காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை , நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : கைலாசநாதர் கோயில் தேவகோட்டை , நித்திய படி பூஜை காலை 7:00 மணிசிறப்பு பூஜை : புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை , அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை : ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை , அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை : ஆதிசங்கரர் கோயில் தேவகோட்டை அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : பிருத்தியங்கிராதேவி கோயில் பட்டு குருக்கள் நகர் தேவகோட்டை , அபிஷேகம் காலை 9:00 மணி தீபாராதனை காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை : சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை , நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் காலை 6:00 மணி தீபாராதனை காலை 8:00 மணி.

பொது

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் மதுசூதன்ரெட்டி, முன்னிலை: வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஷ்வரன், காலை 10:30 மணி. தேசிய பால்வள தின விழா: குன்றக்குடி அடிகளார் பி.எட்., கல்லுாரி, குன்றக்குடி, தலைமை: பொன்னம்பல அடிகள், முன்னிலை: கே.வி.கே., தலைவர் செந்துார்குமரன், காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X