பொது செய்தி

தமிழ்நாடு

உடற்கூறு தகுதி மேம்படுத்த பயிற்சி

Added : நவ 26, 2021
Share
Advertisement
சிவகங்கை : சீருடைப்பணியில் சேர்வதற்காக உடற்கூறு தகுதியை மேம்படுத்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி ஒரு வாரகாலத்திற்கு வழங்கப்படும். காலை 9:00 முதல் 11:00 மணி வரை வழங்கப்படும். பயிற்சிகள் அனைத்தும் இலுப்பைகுடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடக்கும்.இதில் பங்கு பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை டிச., 1க்குள் தொடர்பு

சிவகங்கை : சீருடைப்பணியில் சேர்வதற்காக உடற்கூறு தகுதியை மேம்படுத்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி ஒரு வாரகாலத்திற்கு வழங்கப்படும். காலை 9:00 முதல் 11:00 மணி வரை வழங்கப்படும். பயிற்சிகள் அனைத்தும் இலுப்பைகுடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடக்கும்.இதில் பங்கு பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை டிச., 1க்குள் தொடர்பு கொள்ளலாம். விளையாட்டு அலுவலகத்தில் இருந்து வாகன வசதி செய்துதரப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X