அரசியல் செய்தி

தமிழ்நாடு

பஞ்சாப் தேர்தலால் வேளாண் சட்டம் வாபஸ்: கார்த்தி எம்.பி.,

Added : நவ 26, 2021
Share
Advertisement
சிவகங்கை:உ.பி., பஞ்சாபில் தேர்தல் நடக்க உள்ளதால் தான் மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்தது என சிவகங்கையில் கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகளை வேகப்படுத்த வேண்டும். கல்வி தரத்தை உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரின் வீடு திட்டத்திற்கு ரூ.2.40 லட்சம் வழங்குகின்றனர். இந்த நிதி பயனாளிகளுக்கு

சிவகங்கை:உ.பி., பஞ்சாபில் தேர்தல் நடக்க உள்ளதால் தான் மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்தது என சிவகங்கையில் கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகளை வேகப்படுத்த வேண்டும். கல்வி தரத்தை உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரின் வீடு திட்டத்திற்கு ரூ.2.40 லட்சம் வழங்குகின்றனர்.

இந்த நிதி பயனாளிகளுக்கு போதுமானதாக இல்லை. இன்னும் அதிகரித்து வழங்க கோரி லோக்சபாவில் கோரிக்கை வைப்போம். மத்திய அரசு உ.பி., பஞ்சாப் தேர்தலை மனதில் வைத்தே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. மனமாற்றத்தால் உணர்ந்து வாபஸ் பெறவில்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X