பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் குறைப்பு

Added : நவ 26, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை ரயில்வே கோட்டத்தில் பிளாட்பாரம் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காலத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், அதிக கூட்டம் சேருவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஸ்டேஷன்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து 50 ஆக

மதுரை:மதுரை ரயில்வே கோட்டத்தில் பிளாட்பாரம் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், அதிக கூட்டம் சேருவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஸ்டேஷன்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து 50 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதால் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கையாக கைகழுவுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கடைபிடிக்கும்படி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X