சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி., தொழிலாளியின் மனைவி துாக்குப்போட்டு தற்கொலை

Added : நவ 26, 2021
Share
Advertisement
நெய்வேலி-என்.எல்.சி.,நிரந்தர தொழிலாளியின் மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 19 ல் உள்ள 408 குவாட்டர்சில் வசிப்பவர் கோபாலன், 50; என்.எல்.சி.,இரண்டாம் சுரங்கத்தில் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உஷா, 45; இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.நேற்று கோபாலன் வேலைக்குச் சென்று மதியம் 2.30 மணியளவில் வீடு

நெய்வேலி-என்.எல்.சி.,நிரந்தர தொழிலாளியின் மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 19 ல் உள்ள 408 குவாட்டர்சில் வசிப்பவர் கோபாலன், 50; என்.எல்.சி.,இரண்டாம் சுரங்கத்தில் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உஷா, 45; இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.நேற்று கோபாலன் வேலைக்குச் சென்று மதியம் 2.30 மணியளவில் வீடு திரும்பினார். அவரது மனைவி மின் விசிறியில் துாக்கில் துாக்கு போட்டு சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சென்று உஷாவின் சடலத்தை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X