புதுச்சேரி சண்முகா குழும அதிபர் மரணம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் காலமான சண்முகா குழும அதிபர் காளிதாஸ் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.புதுச்சேரியில் சண்முகா லாட்ஜ், சண்முகா கெஸ்ட் ஹவுஸ், சண்முகா சினிமாஸ் உரிமையாளர் காளிதாஸ் நேற்று காலை காலமானார்.அவரது உடலுக்கு உறவினர், நண்பர்கள், வர்த்தக பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று மாலை 4 மணிக்கு கருவடிக்குப்பம் இடுகாட்டில்

புதுச்சேரி-புதுச்சேரியில் காலமான சண்முகா குழும அதிபர் காளிதாஸ் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.புதுச்சேரியில் சண்முகா லாட்ஜ், சண்முகா கெஸ்ட் ஹவுஸ், சண்முகா சினிமாஸ் உரிமையாளர் காளிதாஸ் நேற்று காலை காலமானார்.அவரது உடலுக்கு உறவினர், நண்பர்கள், வர்த்தக பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று மாலை 4 மணிக்கு கருவடிக்குப்பம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X