பொது செய்தி

இந்தியா

புகார் பெட்டி

Added : நவ 26, 2021
Share
Advertisement
சேறும் சகதியுமான சாலைதவளக்குப்பம், வி.ஐ.பி., நகர், அமிர்தம்மாள் தெரு, சேறு சகதியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமாகி உள்ளது. கிராவல் மண் கொட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தர்மராஜ், தவளக்குப்பம்.தெரு விளக்கு எரியுமாதாகூர்நகர் 10-வது குறுக்கு தெரு, வீட்டு எண்-26 அருகே உள்ள தெரு விளக்கு எரியவில்லை.பொன்னி, தாகூர் நகர்குண்டும் குழியுமான சாலைலாஸ்பேட்டை, குறிஞ்சி

சேறும் சகதியுமான சாலைதவளக்குப்பம், வி.ஐ.பி., நகர், அமிர்தம்மாள் தெரு, சேறு சகதியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமாகி உள்ளது. கிராவல் மண் கொட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தர்மராஜ், தவளக்குப்பம்.தெரு விளக்கு எரியுமாதாகூர்நகர் 10-வது குறுக்கு தெரு, வீட்டு எண்-26 அருகே உள்ள தெரு விளக்கு எரியவில்லை.பொன்னி, தாகூர் நகர்குண்டும் குழியுமான சாலைலாஸ்பேட்டை, குறிஞ்சி நகர், குமரன் நகர் பகுதியில் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளது.கவுரி, லாஸ்பேட்டைதட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பாசிக் அலுவலக சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் விளை பொருட்களை கொண்டு வரும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காத்தவராயன், திருக்கனுார்விபத்து அபாயம்பெரியக்காலாப்பட்டு இ.சி.ஆர் - முருகன் கோவில் ரோடு சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது,குமார், பெரியக்காலாப்பட்டு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X