பொது செய்தி

இந்தியா

தேசிய மாணவர் படை தினவிழா கொண்டாட்டம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி தேசிய மாணவர் படை, தரைப்படை பிரிவு சார்பில், தேசிய மாணவர் படை தின விழா கொண்டாடப்பட்டது.கல்லுாரி முதல்வர் பாபு தலைமை தாங்கி, என்.சி.சி., மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, இல்ல சிறார்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.என்.சி.சி., பயிற்சிப் பிரிவு அலுவலர் மகாலிங்கம்,

புதுச்சேரி-புதுச்சேரி அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி தேசிய மாணவர் படை, தரைப்படை பிரிவு சார்பில், தேசிய மாணவர் படை தின விழா கொண்டாடப்பட்டது.கல்லுாரி முதல்வர் பாபு தலைமை தாங்கி, என்.சி.சி., மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, இல்ல சிறார்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.என்.சி.சி., பயிற்சிப் பிரிவு அலுவலர் மகாலிங்கம், புதுச்சேரி ஈரம் கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சி சங்க நிறுவனர் ஏசுதாஸ், கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் ஆதவன் முன்னிலை வகித்தனர்.கல்லுாரியின் என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலர் கதிர்வேல் வரவேற்றார். தொடர்ந்து ரெட்டியார்பாளையம் கருணை சிறுவர் இல்லத்தில் கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள் துப்புரவு பணி மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X