பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியின மக்களுக்கு தொழில் பயிற்சி முகாம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை-வளத்தியில் பழங்குடியின மக்கள் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நடந்த முகாமிற்கு, சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர் விஜயலட்சுமி வரவேற்றார்.முகாமில், பழங்குடி

அவலுார்பேட்டை-வளத்தியில் பழங்குடியின மக்கள் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நடந்த முகாமிற்கு, சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர் விஜயலட்சுமி வரவேற்றார்.முகாமில், பழங்குடி மக்களுக்கு தொழில் துவங்குவது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.மாவட்ட கவுன்சிலர் செல்வி, துணைத் தலைவர் கோவிந்தராஜ், இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட், வேளாங்கண்ணி, மாநில பெண்கள் அமைப் பாளர் புஷ்பா, மகளிர் அமைப்பாளர் மின்னல் வள்ளி, வட்டார அமைப்பாளர்கள் காளியப்பன், அய்யப்பன், மூர்த்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X